Posts by: Pravin

Field-Marshal-Sham-Manekshaw

சாம் மானெக்ஷா

- - Comments

ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், இரண்டாம் உலக போரின் போது, இந்திய ராணுவத்தின் 4/12 எல்லை படை அணிவகுப்பின் இளம் காப்டைனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஜப்பானுக்கு எதிரான படையெடுப்பின் போது, படைத் தளபதியாக இருந்து, படைப்பிரிவை வழிவகுத்தார். மியான்மரில் சிட்டங் ஆற்றிற்கருகில் இருந்த சிட்டங் பாலத்தில் நடந்த ஒரு பொங்கி எழும் போரில், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இளம் படைத் தளபதியாக இருந்து, அந்த போரில்,...

Amartya Sen

அமர்த்தியா சென்

- - Comments

அமர்த்தியா சென் அவர்கள், ‘நோபல் பரிசும்’, ‘பாரத ரத்னா புரஸ்கார் விருதும்’ பெற்று, இந்திய குடிமக்களுள் மிக முக்கியமான பொக்கிஷமாக கருதப்படுபவர். அவர், ஏராளமான மாற்றங்களை பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் கொண்டு வந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் சவால் விடுத்தார். தனது சிறு வயதிலேயே வங்கப் பிரிவினையின் போது நடந்த மோசமான விளைவுகளையும், வன்முறைகளையும் நேரில் கண்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த அனுபவம் அவருக்குப் பெரும்...

R. Venkataraman

ஆர். வெங்கட்ராமன்

- - Comments

  சுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவரும், உண்மையான தேசபக்தரும், வழக்கரிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி விரிவாக காண்போம். பிறப்பு:டிசம்பர் 4, 1910 இடம்:தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா இறப்பு:ஜனவரி 27, 2009 பணி: வழக்கறிஞசர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி,  நாட்டுரிமை:இந்தியா   பிறப்பு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1910 ஆம் ஆண்டு இந்தியாவின்...

Neelam Sanjiva Reddy

நீலம் சஞ்சீவ ரெட்டி

- - Comments

இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவரான ‘நீலம் சஞ்சீவி ரெட்டி’ ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக் கொண்ட இவர், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பல பணிகளை செம்மனே செய்த சிறந்த நிர்வாகியும் ஆவார். குடியரசு தலைவருக்காகப் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் என போற்றப்படும் நீலம் சஞ்சீவ் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: மே...

Aurobindo-Gosh

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

- - Comments

அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப் பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப் போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ஆன்மீகவாதியாக வாழ்ந்த அரவிந்த கோஷின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்பை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872 இடம்:  கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா பணி: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர் இறப்பு: டிசம்பர் 05, 1950...

manivannan

மணிவண்ணன்

- - Comments

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய...

Bal Gangadhar Tilak

பால கங்காதர திலகர்

- - Comments

லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 23,  1856 இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா பணி: சுதந்திரப்...

Ravi Shankar

ரவி சங்கர்

- - Comments

‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார். மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசையை வழங்கி அனைவரையும் வசீகரத்த அவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருதும், “பத்ம விபூஷன்” விருதும், மூன்று முறை “கிராமி விருதும்” மற்றும் “மகசேசே” விருதும் வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி காலம் வரை இசை மீது நீங்காத பற்று கொண்டிருந்த...

Dadasaheb_Phalke

தாதாசாஹேப் பால்கே

- - Comments

தாதாசாஹேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே...

Bhagat Singh

பகத்சிங்

- - Comments

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக...